|
தலைமைக் குழு
தவத்திரு குன்றக்குடி அடிகளார் குன்றக்குடி
திருவண்ணாமலை ஆதீனம், குன்றக்குடி
|
|
திரு நா. தர்மராஜன்
சிவகங்கை
|
|
திரு. மு.பழனி இராகுலதாசன்(04561-
273771) சுமங்கலி குடியிருப்பு, மின்வாரியச் சாலை, தேவகோட்டை, 9443717189
|
|
தலைவர்
திரு சந்திரகாந்தன் அரவிந்தன் இல்லம்,
காவல் நிலையம் எதிர்புறம், சிங்கம்புணரி, 630502(9442043657)
|
|
துணைத்தலைவர்கள்
தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன்
(9842409522) ஆக்ஸ்போர்டு நகர், டி. புதூர், சிவகங்கை.
|
|
திரு நா. பாலசுப்பிரமணியம், 45 புதூர்
அக்ரகாரம், தேவகோட்டை, 630302 (9976221757)
|
|
திருமிகு லதா,
|
|
திரு. பூபதி 55. களஞ்சியம் தெரு பள்ளத்தூர்,
630107
|
|
செயலர்
முனைவர் மு.பழனியப்பன் (9442913985)
3.பி. காந்திரோடு, அரசு மாணவியர் விடுதிஅருகில், தேவகோட்டை, 630302. (muppalam2006@gmail.com)
|
|
இணைச்செயலர்
திரு. சி. முருகன். 2 /1908 லெனின் பாரதி
இல்லம், வள்ளல் அழகப்பர் நகர், பாரதியார் தெரு, காரைக்குடி, 630002 9443874999
|
|
திரு. ஜவகர் (9994374286) 11.A ஜீவா
நகர், தேவகோட்டை, 630302
|
|
திருமிகு சுமதி
|
|
பொருளர்
திரு. பாலமுருகன்இ செங்கற்கோவிலார் தெரு,
தேவகோட்டை, 9443166468
|
|
நிர்வாகக் குழுவினர்
முத்துராக்கு (9486634327). 34. ts;syhu; njU> mofg;ghGuk;> fhiuf;Fb>
630003 rptfq;if khtl;lk;.
|
|
ஆதிமூலம், 1 அன்புநகர், மானாமதுரை,
630606 – 9442748256
|
|
ராஜேந்திரன்
|
|
வெ.மாரி (9486102027)20 அழகப்பன் தெரு.
கழனிவாசல், காரைக்குடி, 630001, 9486102027
|
|
மு.பாரதிதாசன்(8973116570) நெய்தல்வீதி,
எண்.9 தந்தை பெரியார் சாலை வழி, வள்ளுவர் நகர், பர்மா காலனி, காரைக்குடி 2.
|
|
க.ரவிச்சந்திரன்
|
|
பி.குணசீலன்,
10 / 34 சிதம்பரநாதபுரம் 4வது தெரு, தேவகோட்டை
|
|
இரா.
மு. செல்வம் 30 29 அழகாபுரி வடக்குத்தெரு, தேவகோட்டை, 630302 9865638842
|
|
பா.
யுவராஜா பாரதி நாட்டியப்பள்ளி, பெருமாள் கோவில் தெரு, சிவகங்கை
|
|
ஆர்.கணேசன்,
ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, எஸ்.வி. மங்கலம், சிங்கம்புணரி வட்டம்.
|
|
வள்ளியின்செல்வன்,
கிருங்காக்கோட்டை, சிங்கம்புணரி, சிவகங்கை மாவட்டம்.
|
|
வழக்கறிஞர்
கிருஷ்ணன், (9443289949) 1/300 ஐந்தாவது தெரு, கிருஷ்ணா நகர், டி. புதூர், சிவகங்கை
|
|
இரா.
குணசேகரன்
|
|
கா.
தமிழ்மாறன், பிஎஸ்என்எல் வடக்கு ஊழியர் குடியிருப்பு, மலர் ஓட்டல் எதிரில், காரைக்குடி,
9442657795
|
|
இந்திரா
காந்தி, சிவகங்கை
|
|
கார்த்திகா,
காரைக்குடி
|
Monday, 5 October 2015
தமிழ் நாடு கலை இலக்கிய பெரு மன்ற சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள்
மன்றத்தின் செயல்பாடுகளும் நிர்வாகிகளின் பெயர்களும்
தமிழ்நாடு
கலை இலக்கியப் பெருமன்றம்,
சிவகங்கை
மாவட்டக் கிளையின் செயல்பாடுகள்
(2015
ஆம் ஆண்டு நவம்பர் வரை)
பழமை வாய்ந்த இம்மாவட்டக் கிளையின் நகரக் கிளை அமைப்புகளாக சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி, பரமக்குடி, சிங்கம்புணரி,
சிறாவயல் ஆகியன துடிப்புடன் செயல்பட்டு வருகின்றன.
தேவகோட்டை கிளை
தேவகோட்டையில் பாரதி தமிழ்ச்சங்க தமிழ்நாடு கலை இலக்கியப்
பெருமன்றம் என்ற பெயரில் ஆண்டுதோறும் பாரதி விழா நடைபெற்றுவருகிறது. இவ்வாண்டும் மிகச்
சிறப்புடன் பாரதி விழா கொண்டாடப்படுகிறது. இளம் படைப்பாளிகளின் படைப்புகள், தொகுப்புகள்
தேவகோட்டைகிளையின் சார்பில் பல வெளிவந்துள்ளன. மேலும் ஆண்டுதோறும் பாரதி விழாப் போட்டிகள்
ஆயிரக்கணக்கான மாணவ மாணவியரின் பங்கேற்புடன் நடைபெற்று வருகிறது. மாதக் கூட்டங்களும்
சிறப்புடன் நடத்தப்பெற்றுவருகின்றன. உறுப்பினர் எண்ணிக்கை. 40
சிவகங்கை
கிளை
ஆண்டுதோறும் பொங்கல்
அன்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கலைவிழா இரவு முழுவதும் நடத்தப்பெற்றுவருகிறது.
இதுதவிர பாரதி விழா செப்டம்பர் மாதத்தில் பாரதி கொள்கை பரப்பும் விழாவாக கொண்டாடப்
பெற்று வருகிறது. இக்கிளையிலும் பாரதி விழாப் போட்டிகள் ஆயிரக்கணக்கான மாணவர்தம் பங்கேற்புடன்
நடைபெற்றுவருகிறது.. இவை தவிர மாதக் கூட்டங்களில் இலக்கியச் சங்கம நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.
சிவகங்கை நகர மக்கள் இதற்குப் பெருத்த ஆதரவு தருகின்றனர். உறுப்பினர் எண்ணிக்கை 75
காரைக்குடி
கிளை
காரைக்குடி கிளையின்
சார்பில் அவ்வப்போது சிறப்புக் கூட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அன்வர் பாலசிங்கத்தின்
கருப்பாயி என்ற நூர்ஜகான் நாவல் குறித்த விமர்சனக்
கூட்டம், நடத்தப்பெற்றது. விவேகானந்தர், தாகூர், வ.உ.சி, ஜீவா போன்றோர் நினைவினைப்
போற்றும் வகையில் அவ்வப்போது கூட்டங்கள் நடத்தப்பெற்றுவருகிறது.
சிங்கம்புணரி
கிளை
இக்கிளையின் சார்பில்
‘‘தொடரும்’’ என்ற இலக்கிய இதழ் தொடர்ந்து வெளியிடப்பெற்றுவருகிறது. மேலும் பாரியின்
பறம்புமலையில் (பிரான்மலையில்) படைப்பாளர்கள் சங்கமம் நடத்தப்பெற்றது.
சிறாவயல்
கிளை
சிறாவயல் கிளையின்
மூலம் பொதுவுடைமைப் பேராசான் ஜீவா விழா தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
மானாமதுரை கிளை
மானாமதுரைக் கிளையின் சார்வில் ஆண்டுக் கூட்டம் நடைபெற்றுவருகிறது.
மேலும் திருப்பத்தூர்,
காளையார் கோயில், கல்லல் ஆகிய இடங்களில் கலை இலக்கியப் பெருமன்ற கிளைகள் தொடங்க ஏற்பாடுசெய்யப்பெற்றுள்ளது.
மாவட்டக்குழுவின் செயல்பாடுகள்
இம்மாவட்டத்தின்
மாவட்ட மாநாடு 29.08.2013 அன்று காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடத்தப்பெற்றது.
இம்மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்துக்கிளைகளும் பொருளாதார நிலையிலும், பங்கேற்பாளர்
நிலையிலும் பெருத்த உதவிகள் புரிந்தன. முழுநாள் நிகழ்ந்த இவ்விழாவில் கலை, மற்றும்
இலக்கியம், அரசியல் சார்பான கருத்தரங்க, பட்டி மண்டப கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இடைப்பட்ட காலங்களில்
நடைபெற்ற மாவட்டக்குழு, பயிலரங்கள், கருத்தரங்குகள் ஆகியவற்றில் முன்னைச் செயலர் மணிபாரதி அவர்களும் மற்ற தோழர்களும்
கலந்துகொண்டனர்.
பிற்பகலில் நடத்தப்பெற்ற
மாவட்டக்குழுவின் பிரதிநிதிகள் குழுவாயிலாக புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பெற்றனர்.
அவர்கள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு
தலைமைக்
குழு
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
குன்றக்குடி திருவண்ணாமலை
ஆதீனம், குன்றக்குடி
திரு நா. தர்மராஜன்
சிவகங்கை
திரு. மு.பழனி இராகுலதாசன்(04561- 273771)
தலைவர்
திரு சந்திரகாந்தன்
(9442043657)
துணைத்தலைவர்கள்
தேசிய நல்லாசிரியர்
கண்ணப்பன் (9842409522)
ஆக்ஸ்போர்டு நகர்,
டி. புதூர், சிவகங்கை.
திரு நா. பாலசுப்பிரமணியம்,
45 புதூர் அக்ரகாரம்,
தேவகோட்டை, 630302 (9976221757)
திருமிகு லதா,
காரைக்குடி
திரு. பூபதி
செயலர்
முனைவர் மு.பழனியப்பன்
(9442913985)
3.டி. காந்திரோடு,
அரசு மாணவியர் விடுதிஅருகில், தேவகோட்டை, 630302
(muppalam2006@gmail.com)
இணைச்செயலர்
திரு. சி. முருகன்
திரு. ஜவகர்
(9994374286)
திருமிகு சுமதி
பொருளர்
திரு. பாலமுருகன்
நிர்வாகக்
குழுவினர்
முத்துராக்கு (9486634327). 34. ts;Stu;
njU> mofg;ghGuk;> fhiuf;Fb> 630003 rptfq;if khtl;lk;.
ஆதிமூலம்
ராஜேந்திரன்
வெ.மாரி (9486102027)
மு.பாரதிதாசன்(8973116570) நெய்தல்வீதி, எண்.9 தந்தை பெரியார்
சாலை வழி, வள்ளுவர் நகர், பர்மா காலனி, காரைக்குடி 2.
க.ரவிச்சந்திரன்
பி.குணசீலன்
மு. செல்வம்
பா. யுவராஜா (சிவகங்கை)
ஆர்.கணேசன்
வள்ளியின்செல்வன், கிருங்காக்கோட்டை, சிங்கம்புணரி, சிவகங்கை
மாவட்டம்.
வழக்கறிஞர் கிருஷ்ணன், (9443289949) 1/300 ஐந்தாவது தெரு,
கிருஷ்ணா நகர், டி. புதூர், சிவகங்கை
இரா. குணசேகரன்
சிறாவயல் சுப்பிரமணியன் (8098514452) சிறாவயல் புதூர், சிறாவயல்
போஸ்ட், நாச்சியபுரம்
இந்திராகாந்தி
தமிழ்மாறன்.
Friday, 11 September 2015
பாரதி நினைவு நாள்
செப்டம்பர் 11
பாரதி நினைவு நாள்
“எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்னல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்தநல் அறிவு வேண்டும்
பண்ணிய பாவ மெல்லாம்,
பரிதி முன் பணியே போல
நண்ணீய நின் முன் இங்கு
நசிந்திடல் வேண்டும் அண்ணாய்
ஏ பாரதி
முண்டாசுக் கவியே
காகிதம் செய்யச் சொன்னாய்
ஆயுதம் செய்யச் சொன்னாய்
நீ பாடிய தமிழ மண்ணில்
ஒரு நிமிடத்திற்கு 3 கார்கள்
உற்பத்தியாகப் போகிறதாம்
கம்பும், கேழ்வரகும்,
சாமையும் காணாமல்
போய்விட்டன.
மூண்று மாதம் முழுமையாய்ப் பாடுபட்டாலும் நெல்மணிகள் என்ணவோ விளைவதில்லை.
தண்ணீர் மற்றும் உணவு தவிர
எதற்கும் இங்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலை மாற இனி நீ பிறந்து வா
உன் கவியால சொரணை உருவாக்கு
Wednesday, 9 September 2015
பாரதி தமிழ் சங்க தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தேவகோட்டை கிளை “55ஆம் ஆண்டு மகாகவி பாரதி விழாவை” முன்னிட்டு 09.08.2015 அன்று குழந்தை ஏசு தொடக்கபள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டி , ஒப்புவித்தல் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, இசைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில் பெருந்திரளாக கலந்து கொண்ட அனைத்து பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கும், அவர்களுக்கு கலந்து கொள்ள அனுமதி அளித்த பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள், போட்டிகளில் பரிசு வென்றவர்களின் விவரம் இதோ
உங்களின் பார்வைக்காக, வெற்றி பெற்றவர்களுக்கு எங்களது
வாழ்த்துக்கள், வெற்றியை தவற விட்டவர்கள் அடுத்த வருட போட்டிகளில் வெல்ல
வாழ்த்துக்கள்
ஓவிய போட்டி L K G
முதல் பரிசு
செல்வி.S.கனிஷ்கா ஸ்ரீ, ஸ்ரீ சாரதா வித்யாலயா
பள்ளி
இரண்டாம் பரிசு
செல்வி.B.ஜாஸ்மின், N S M V P S தொடக்க பள்ளி
மூன்றாம் பரிசு
செல்வன் விக்னேஷ்வரன், வைரம்
மெட்ரிகுலேசன் பள்ளி சிறப்பு பரிசு
செல்வன் R சங்கயன், பாரத் பப்ளிக் பள்ளி.
செல்வன் S கவிராஜன், சர்ச் பள்ளி.
செல்வன் S சந்தோஷ், புளூ டால்பின் பள்ளி.
செல்வி K கோகுல வர்ஷினி, யாதவா நர்சரி பள்ளி.
A ஜாய்லினோரா, செயிண்ட் ஜோசப் பள்ளி .
செல்வன் M.வருண், லோட்டஸ் பள்ளி.
செல்வன் M.மனோஜ், கேத்தரின் பள்ளி.
செல்வி S ஹரிஸ்தா ஸ்ரீ, குழந்தை ஏசு தொடக்கபள்ளி.
செல்வன் S அஜய்குமார், பஞ்சு வள்ளியப்பா
மெட்ரிகுலேசன் பள்ளி.
ஓவிய போட்டி U K G
முதல் பரிசு
செல்வன்.T.கிஷோர்குமார்,
ஸ்ரீ சாரத வித்யாலயா பள்ளி
இரண்டாம் பரிசு
செல்வி.S.
நாரிதா, குழந்தை ஏசு தொடக்க பள்ளி
மூன்றாம் பரிசு
செல்வி.A.அஸ்னா,
லோட்டஸ் பள்ளி
சிறப்பு பரிசு
செல்வன்
கவின், சி எஸ் ஐ சர்ச் பள்ளி.
செல்வன்
ஆதினன், புளூ டால்பின் பள்ளி.
செல்வி
S ஆர்திகா என்.எஸ்.எம்.வி.பி.எஸ் தொடக்கபள்ளி.
செல்வன்
மோகன் பாலா, வைரம் மெட்ரிக் பள்ளி.
செல்வி
தர்ஷ்னா பஞ்சு வள்ளியப்பா பள்ளி .
செல்வன்
B.ஹரிஹரன், தாளாம்பாள் பள்ளி.
செல்வன்
சாய்தீபன், ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை பள்ளி.
செல்வி
G நந்தினி, பாரத் பப்ளிக் பள்ளி.
செல்வன்
குழந்தை ரூபிணா, செயிண்ட் மேரிஸ் பள்ளி. செல்வன் R.தீபன் சக்ரவர்த்தி, செயிண்ட்
மேரிஸ் பள்ளி.
செல்வி
A.ருத்ரா ஸ்வாதி, யாதவா பள்ளி.
செல்வன்
P.கிஷோர் கேத்தரின் பள்ளி.
அன்பார்ந்த
பெற்றோர்களே, தவறு செய்வது மனிதனின் இயல்பு, மன்னிப்பது மாமனிதர்களின் இயல்பு, சொற்பிழை இருப்பின் மன்னித்து 9443166468 என்ற எண்ணிற்கு
தெரிவித்தால் பிழைகள் நீக்கபடும் என்பதை தெரிவித்து கொள்கின்றோம் நன்றி (தொடரும்)
Subscribe to:
Comments (Atom)











































