Monday, 21 December 2015

கம்பன் வீட்டு தறியும் கவி பாடும்

கம்பன் வீட்டு தறியும் கவி பாடும் 
கேட்டிருக்கின்றேன்,
ஆனால் 
நேற்று தான் 
அணு அணுவாக 
சுவாசித்தேன்,
இல்லை இல்லை 
யாசித்தேன்,,,,,,,,,,














தமிழ் நாடு இலக்கிய பெருமன்றத்தின் மாவட்ட சிறப்பு கூட்டம் நாட்டரசன்கோட்டை  கண்ணாத்தாள் பள்ளியிலும் , கவியரங்கம் கம்பர் நினைவிடத்திலும் மற்றும் கண்ணாத்தாள் கோவிலிலும்  நடைபெற்றது, அதிலிருந்து சில நிகழ்வுகள் உங்களின் பார்வைக்காக