கம்பன் வீட்டு தறியும் கவி பாடும்
கேட்டிருக்கின்றேன்,
ஆனால்
நேற்று தான்
அணு அணுவாக
சுவாசித்தேன்,
இல்லை இல்லை
தமிழ் நாடு இலக்கிய பெருமன்றத்தின் மாவட்ட சிறப்பு கூட்டம் நாட்டரசன்கோட்டை கண்ணாத்தாள் பள்ளியிலும் , கவியரங்கம் கம்பர் நினைவிடத்திலும் மற்றும் கண்ணாத்தாள் கோவிலிலும் நடைபெற்றது, அதிலிருந்து சில நிகழ்வுகள் உங்களின் பார்வைக்காக















No comments:
Post a Comment