தமிழ்நாடு
கலை இலக்கியப் பெருமன்றம்,
சிவகங்கை
மாவட்டக் கிளையின் செயல்பாடுகள்
(2015
ஆம் ஆண்டு நவம்பர் வரை)
பழமை வாய்ந்த இம்மாவட்டக் கிளையின் நகரக் கிளை அமைப்புகளாக சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி, பரமக்குடி, சிங்கம்புணரி,
சிறாவயல் ஆகியன துடிப்புடன் செயல்பட்டு வருகின்றன.
தேவகோட்டை கிளை
தேவகோட்டையில் பாரதி தமிழ்ச்சங்க தமிழ்நாடு கலை இலக்கியப்
பெருமன்றம் என்ற பெயரில் ஆண்டுதோறும் பாரதி விழா நடைபெற்றுவருகிறது. இவ்வாண்டும் மிகச்
சிறப்புடன் பாரதி விழா கொண்டாடப்படுகிறது. இளம் படைப்பாளிகளின் படைப்புகள், தொகுப்புகள்
தேவகோட்டைகிளையின் சார்பில் பல வெளிவந்துள்ளன. மேலும் ஆண்டுதோறும் பாரதி விழாப் போட்டிகள்
ஆயிரக்கணக்கான மாணவ மாணவியரின் பங்கேற்புடன் நடைபெற்று வருகிறது. மாதக் கூட்டங்களும்
சிறப்புடன் நடத்தப்பெற்றுவருகின்றன. உறுப்பினர் எண்ணிக்கை. 40
சிவகங்கை
கிளை
ஆண்டுதோறும் பொங்கல்
அன்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கலைவிழா இரவு முழுவதும் நடத்தப்பெற்றுவருகிறது.
இதுதவிர பாரதி விழா செப்டம்பர் மாதத்தில் பாரதி கொள்கை பரப்பும் விழாவாக கொண்டாடப்
பெற்று வருகிறது. இக்கிளையிலும் பாரதி விழாப் போட்டிகள் ஆயிரக்கணக்கான மாணவர்தம் பங்கேற்புடன்
நடைபெற்றுவருகிறது.. இவை தவிர மாதக் கூட்டங்களில் இலக்கியச் சங்கம நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.
சிவகங்கை நகர மக்கள் இதற்குப் பெருத்த ஆதரவு தருகின்றனர். உறுப்பினர் எண்ணிக்கை 75
காரைக்குடி
கிளை
காரைக்குடி கிளையின்
சார்பில் அவ்வப்போது சிறப்புக் கூட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அன்வர் பாலசிங்கத்தின்
கருப்பாயி என்ற நூர்ஜகான் நாவல் குறித்த விமர்சனக்
கூட்டம், நடத்தப்பெற்றது. விவேகானந்தர், தாகூர், வ.உ.சி, ஜீவா போன்றோர் நினைவினைப்
போற்றும் வகையில் அவ்வப்போது கூட்டங்கள் நடத்தப்பெற்றுவருகிறது.
சிங்கம்புணரி
கிளை
இக்கிளையின் சார்பில்
‘‘தொடரும்’’ என்ற இலக்கிய இதழ் தொடர்ந்து வெளியிடப்பெற்றுவருகிறது. மேலும் பாரியின்
பறம்புமலையில் (பிரான்மலையில்) படைப்பாளர்கள் சங்கமம் நடத்தப்பெற்றது.
சிறாவயல்
கிளை
சிறாவயல் கிளையின்
மூலம் பொதுவுடைமைப் பேராசான் ஜீவா விழா தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
மானாமதுரை கிளை
மானாமதுரைக் கிளையின் சார்வில் ஆண்டுக் கூட்டம் நடைபெற்றுவருகிறது.
மேலும் திருப்பத்தூர்,
காளையார் கோயில், கல்லல் ஆகிய இடங்களில் கலை இலக்கியப் பெருமன்ற கிளைகள் தொடங்க ஏற்பாடுசெய்யப்பெற்றுள்ளது.
மாவட்டக்குழுவின் செயல்பாடுகள்
இம்மாவட்டத்தின்
மாவட்ட மாநாடு 29.08.2013 அன்று காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடத்தப்பெற்றது.
இம்மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்துக்கிளைகளும் பொருளாதார நிலையிலும், பங்கேற்பாளர்
நிலையிலும் பெருத்த உதவிகள் புரிந்தன. முழுநாள் நிகழ்ந்த இவ்விழாவில் கலை, மற்றும்
இலக்கியம், அரசியல் சார்பான கருத்தரங்க, பட்டி மண்டப கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இடைப்பட்ட காலங்களில்
நடைபெற்ற மாவட்டக்குழு, பயிலரங்கள், கருத்தரங்குகள் ஆகியவற்றில் முன்னைச் செயலர் மணிபாரதி அவர்களும் மற்ற தோழர்களும்
கலந்துகொண்டனர்.
பிற்பகலில் நடத்தப்பெற்ற
மாவட்டக்குழுவின் பிரதிநிதிகள் குழுவாயிலாக புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பெற்றனர்.
அவர்கள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு
தலைமைக்
குழு
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
குன்றக்குடி திருவண்ணாமலை
ஆதீனம், குன்றக்குடி
திரு நா. தர்மராஜன்
சிவகங்கை
திரு. மு.பழனி இராகுலதாசன்(04561- 273771)
தலைவர்
திரு சந்திரகாந்தன்
(9442043657)
துணைத்தலைவர்கள்
தேசிய நல்லாசிரியர்
கண்ணப்பன் (9842409522)
ஆக்ஸ்போர்டு நகர்,
டி. புதூர், சிவகங்கை.
திரு நா. பாலசுப்பிரமணியம்,
45 புதூர் அக்ரகாரம்,
தேவகோட்டை, 630302 (9976221757)
திருமிகு லதா,
காரைக்குடி
திரு. பூபதி
செயலர்
முனைவர் மு.பழனியப்பன்
(9442913985)
3.டி. காந்திரோடு,
அரசு மாணவியர் விடுதிஅருகில், தேவகோட்டை, 630302
(muppalam2006@gmail.com)
இணைச்செயலர்
திரு. சி. முருகன்
திரு. ஜவகர்
(9994374286)
திருமிகு சுமதி
பொருளர்
திரு. பாலமுருகன்
நிர்வாகக்
குழுவினர்
முத்துராக்கு (9486634327). 34. ts;Stu;
njU> mofg;ghGuk;> fhiuf;Fb> 630003 rptfq;if khtl;lk;.
ஆதிமூலம்
ராஜேந்திரன்
வெ.மாரி (9486102027)
மு.பாரதிதாசன்(8973116570) நெய்தல்வீதி, எண்.9 தந்தை பெரியார்
சாலை வழி, வள்ளுவர் நகர், பர்மா காலனி, காரைக்குடி 2.
க.ரவிச்சந்திரன்
பி.குணசீலன்
மு. செல்வம்
பா. யுவராஜா (சிவகங்கை)
ஆர்.கணேசன்
வள்ளியின்செல்வன், கிருங்காக்கோட்டை, சிங்கம்புணரி, சிவகங்கை
மாவட்டம்.
வழக்கறிஞர் கிருஷ்ணன், (9443289949) 1/300 ஐந்தாவது தெரு,
கிருஷ்ணா நகர், டி. புதூர், சிவகங்கை
இரா. குணசேகரன்
சிறாவயல் சுப்பிரமணியன் (8098514452) சிறாவயல் புதூர், சிறாவயல்
போஸ்ட், நாச்சியபுரம்
இந்திராகாந்தி
தமிழ்மாறன்.
No comments:
Post a Comment