மகாகவி பாரதி விழா
அன்பார்ந்த ஆன்றோர்களே,சான்றோர்களே , வரும் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி பாரதி விழா மிக சிறப்பாக தேவகோட்டை ஏகம்மை திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதற்காக மாணவர்களுக்கான சிறப்பு கலை இலக்கிய போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் 9 2015 அன்று தேவகோட்டையில் உள்ள குழந்தை ஏசு தொடக்க பள்ளியில் நடைபெற உள்ளது, தாங்களது குழந்தை செல்வங்களின் திறமை மேம்பட பங்கு பெறசெய்வீர் நன்றி!