Monday 21 December 2015

கம்பன் வீட்டு தறியும் கவி பாடும்

கம்பன் வீட்டு தறியும் கவி பாடும் 
கேட்டிருக்கின்றேன்,
ஆனால் 
நேற்று தான் 
அணு அணுவாக 
சுவாசித்தேன்,
இல்லை இல்லை 
யாசித்தேன்,,,,,,,,,,














தமிழ் நாடு இலக்கிய பெருமன்றத்தின் மாவட்ட சிறப்பு கூட்டம் நாட்டரசன்கோட்டை  கண்ணாத்தாள் பள்ளியிலும் , கவியரங்கம் கம்பர் நினைவிடத்திலும் மற்றும் கண்ணாத்தாள் கோவிலிலும்  நடைபெற்றது, அதிலிருந்து சில நிகழ்வுகள் உங்களின் பார்வைக்காக

Saturday 17 October 2015

அக்டோபர்  - 17
கவிஞர். கண்ணதாசன்  நினைவு நாள்  
நதியில் விளையாடி... 
கொடியில் தலை சீவி... 

காலத்தால் அழியாத 
காவியப்பாடல்கள் தந்த 
கண்ணதாசன்  நினைவு நாளன்று 
முனைவர். பழனி இராகுலதாசன் தலைமையில் 
காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் 
கவியரசு  கண்ணதாசன்  சிலைக்கு 
  மலர் மாலை சூட்டி 
அஞ்சலி செலுத்திய காட்சி...

Friday 9 October 2015

சிவகங்கை கிளையில் நடைபெற்ற பாரதி விழா ,,, வந்தவர்களின் நினைவலைக்காகவும், வராதவர்களின்  பார்வைக்காகவும்






Monday 5 October 2015

சிவகங்கை மாவட்ட படைப்பாளிகள் குழு

படைப்பாளர்களின் பட்டியல் (சிவகங்கை மாவட்டக் கிளை)
சிறுகதைவாணர்கள்
1. சந்திரகாந்தன (சிங்கம்புணரி கிளை);
2. அழகர்சாமி (தேவகோட்டை கிளை)
3. இராசுமகன் (சவரி முத்து) (தேவகோட்டை கிளை)
4. பேராசிரியர் கரு. முருகன் (தேவகோட்டை கிளை)
5. ஆசிரியர் ஜவகர் (தேவகோட்டை கிளை)
6. கிருங்கை சேதுபதி (சிங்கம்புணரி கிளை)
கவிஞர்கள்
1. பா. வே. ரா (வைகை வாணன்) (மானாமதுரை கிளை)
2. முத்துராக்கு (காரைக்குடி கிளை)
3. ஐவகர் (தேவகோட்டை கிளை)
4. அன்புதாசன் (தேவகோட்டை கிளை)
5. அனுஷம் நா. பாலசுப்பிரமணியன் (தேவகோட்டை கிளை
6. உஞ்சனை உழவன் ( தேவகோட்டை கிளை)
7. ஊடிவயலார் (தேவகோட்டை கிளை
8. கவிஞர் சுமதி (சிவகங்கை கிளை)
9. பி.பி.எஸ். எட்வின் (தேவகோட்டை கிளை)
10. ஏஞ்சல் ராணி குணசீலன் (தேவகோட்டை கிளை)
11. மணிபாரதி (கீழச் சீவல்பட்டி கிளை)
12.  பழ. வள்ளியின் செல்வன் (சிங்கம்புணரி கிளை)
13. கிருஷ்ணன் ( சிவகங்கை கிளை)
14. கிருங்கை சேதுபதி (சிங்கம்புணரி கிளை)
15. ஆர். பாண்டி (சிங்கம்புணரி கிளை)
கலைஞர்கள் 
1. +பதி ( நிஜ நாடகக் கலைஞர்) (காரைக்குடி கிளை)
2. மா. மோகனா (நடனக் கலைஞர்) (காரைக்குடி கிளை)
3. மா. ஜீவனா (நடனக்கலைஞர்) (காரைக்குடி கிளை)
4. திருமதி லதா ( பாடகர்) (காரைக்குடி கிளை)
5. திரு, திருமதி யுவராஜ் ( நாகசுர கலைஞர், நடனக் கலைஞர்) (சிவகங்கை கிளை)
6. சுவாதி (பாடகர்) ( சிவகங்கை கிளை)
7. வேலுச்சாமி (பாடகர் ) (சிவகங்கை கிளை)
8. வெற்றி வேந்தன் (பாடகர்) (சிவகங்கை கிளை)
9. சாரதி ( பாடகர்) ( காரைக்குடி கிளை)
10. அனுஷம் நா. பாலசுப்பிரமணியன்(கர்நாடக இசைக் கலைஞர்) (தேவகோட்டை கிளை)
பேச்சாளர்கள்
1. +பதி (காரைக்குடி கிளை)
2. மு.பழனியப்பன் (தேவகோட்டை கிளை)
3. கரு. முருகன் (தேவகோட்டை கிளை)
4. வே. எட்வின் ராஜா (தேவகோட்டை கிளை)
5. பாரதிதாசன் ( காரைக்குடி கிளை)
6. பி.பி.எஸ். எட்வின் (தேவகோட்டை கிளை)
7. ஏஞ்சல் ராணி குணசீலன் (தேவகோட்டை கிளை)
8. குணசீலன் (தேவகோட்டை கிளை)
9. ஐவகர் (தேவகோட்டை கிளை)
10. செல்வம் (தேவகோட்டை கிளை)
11. கலையரசன் 
12. மணிபாரதி (கீழச்சீவல்பட்டி கிளை)
13. கிருங்கை சேதுபதி (சிங்கம்புணரி கிளை)
கட்டுரையாளர்கள்
1. ஆதிமூலம் (மானாமதுரை கிளை)
2. கிருஷ்ணன் (சிவகங்கை கிளை)
3. +பதி  (சிவகங்கை கிளை)
4. மு.பழனியப்பன் (தேவகோட்டை கிளை)
5. கரு. முருகன் (தேவகோட்டை கிளை)
6. இராகுல தாசன் பழனி (தேவகோட்டை கிளை)
7. கிருங்கை சேதுபதி ( சிங்கம்புணரி கிளை)
8. முனைவர் கண்மணி (காரைக்குடி கிளை)
ஆய்வறிஞர்கள்
1. என். தருமராஜன் (மொழிபெயர்ப்பாளர்) (சிவகங்கை கிளை)
2. லட்சுமி நடராஜன் (காரைக்குடி கிளை)
3. முனைவர் மு. பாண்டி (காரைக்குடி கிளை)
4. முனைவர் மு.. கண்மணி (காரைக்குடி கிளை)
5. முனைவர் மு.பழனியப்பன் (தேவகோட்டை கிளை)
6. முனைவர் சொ. சேதுபதி (சிங்கம்புணரி கிளை
7. பேராசிரியர் இராகுலதாசன் பழனி ( தேவகோட்டை கிளை
கலைக்குழு
யுவராஜ் கலைக்குழு (சிவகங்கை கிளை)